Home/செய்திகள்/டெல்லி நகர் முழுவதும் நள்ளிரவில் கொட்டித் தீர்த்தது கனமழை
டெல்லி நகர் முழுவதும் நள்ளிரவில் கொட்டித் தீர்த்தது கனமழை
06:49 AM May 25, 2025 IST
Share
டெல்லி: டெல்லி நகர் முழுவதும் நள்ளிரவில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டெல்லியில் சாலையில் தேங்கிய மழை நீரில் கார் ஒன்றூ மூழ்கியது.