டெல்லி: டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா மீதான தாக்குதல் சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். டெல்லியில் உள்ள வீட்டில் அண்மையில் மக்களை சந்தித்து பேசியபோது ரேகா குப்தா மீது தாக்குதல் நடைபெற்றது. ரேகா குப்தாவை தாக்கிய சம்பவத்தில் ராஜேஷ் கிம்ஜி என்பவரை போலீஸ் கைது செய்திருந்தது. ராஜேஷக்கு ரூ.2,000 பணப் பரிமாற்றம் செய்ததாக அவரது நண்பர் தஹ்சீன் சையது கைது செய்யப்பட்டார்.
+
Advertisement