Home/செய்திகள்/டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிவில் லைன் பகுதி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்..!!
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிவில் லைன் பகுதி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்..!!
11:29 AM May 25, 2024 IST
Share
டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிவில் லைன்ஸ் பகுதி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் தமது குடும்பத்தினருடன் வந்து வாக்கை பதிவு செய்தார்.