டெல்லி: டெல்லியில் தற்கொலை குண்டு வெடிப்பு நடத்துவதற்கும் முன் டாக்டர் உமர் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. தற்கொலை குண்டுவெடிப்பு ஒரு தியாக நடவடிக்கை. தற்கொலை குண்டுவெடிப்பு என்ன என்பதை மக்கள் புரிந்து கொள்ளவில்லை என வீடியோவில் உமர் முகமது பேசியுள்ளார்.
+
Advertisement


