Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லி கலவர வழக்கில் சிறையில் உள்ள உமர் காலித்தின் ஜாமின் மனு தள்ளுபடி!

டெல்லி : சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது பதியப்பட்ட டெல்லி கலவர வழக்கில் சுமார் 5 ஆண்டுகளாக சிறையில் உள்ள உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம். 2020 செப்டம்பர் மாதம் முதல் தேச துரோக வழக்கில் உமர் காலித் உட்பட 9 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.