Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லியில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது; சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்: பிரதமர் மோடி உறுதி

பூடான்: டெல்லியில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது; சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற கார் வெடிப்பு தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தார். 2 நாள் சுற்றுப்பயணமாக பூடான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கண்டனம் தெரிவித்து பேசி வருகிறார். கார் வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நாடு துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.