Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லியில் குருகிராம் அடுக்குமாடி குடியிருப்பில் 11-ம் வகுப்பு மாணவரை சக மாணவர் சுட்டதால் பரபரப்பு

டெல்லி: டெல்லியில் குருகிராம் அடுக்குமாடி குடியிருப்பில் 11-ம் வகுப்பு மாணவரை சக மாணவர் சுட்டத்தில் கழுத்தில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்த மாணவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 11-ம் வகுப்பு மாணவரை சுட்ட சக மாணவர் உட்பட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து வந்து, சக மாணவரை சுட்டது போலீசார் விசாரணையில் அம்பலமானது.