Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு

டெல்லி: டெல்லி விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறால் டெல்லியில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் 100க்கும் அதிகமான விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. விமான சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.