டெல்லி: டெல்லியில் நிலவும் காற்று மாசு காரணமாக, காணொலிக் காட்சி வாயிலாக வழக்குகளை விசாரிப்பது குறித்து, ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கபில் சிபில் தெரிவித்துள்ளார்.காலையில் சென்ற நடைபயிற்சியால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது,நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி கூற, பல வழக்கறிஞர்களும் தலைநகரில் நிலவும் காற்று மாசுபாட்டை தலைமை நீதிபதி அமர்வில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
+
Advertisement


