Home/செய்திகள்/திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவு
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவு
05:35 PM Dec 01, 2025 IST
Share
மதுரை: கார்த்திகைத் திருநாளையொட்டி மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற உத்தரவிட்டுள்ளது. காவல் துறை முழு பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை எழுமலையைச் சேர்ந்த ராமரவிக்குமார் தொடர்ந்த வழக்கில் உத்தரவிட்டுள்ளது