டெல்லி: வட உள் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய கர்நாடக பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு உள் கர்நாடக பகுதிகளை கடந்து சென்று மேலும் வலுவிழக்கக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
+
Advertisement