Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது

டெல்லி: வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. சென்னைக்கு 600 கி.மீ தென் கிழக்கிலும், காக்கிநாடாவுக்கு 680 கி.மீ. தெற்கு தென்கிழக்கிலும், விசாகப்பட்டனத்துக்கு 710 கி.மீ. தொலைவிலும் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது.