Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பழைய ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்: பக்தர்கள் அதிர்ச்சி

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பழைய ரூபாய் நோட்டுகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலில் பணத்தாள்களால் அலங்காரம் செய்யப்பட்டது.

அவை பழைய ரூபாய் நோட்டுகள் 1 ,5, 50, 100 நோட்டுகளுடன் பழைய 500 , 1000 நோட்டுகளையும் சேர்த்து அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. இதனால் அதனை கண்டா பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோவிலில் இந்த சம்பவம் நடைபெற்றது.