டெல்லி: டிசம்பர் 1 முதல் 19 ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஆக்கப்பூர்வ, அர்த்தமுள்ள கூட்டத்தொடரை எதிர்நோக்குகிறோம் எனவும் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
+
Advertisement

