Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடன் பிரச்சனையால் விஷம் குடித்தவர் உயிரிழப்பு

திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் கிராமத்தில் கடன் பிரச்சனையால் விஷம் குடித்தவர் உயிரிழந்தார். கடந்த 27ம் தேதி விஷம் குடித்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேலு (31) இன்று உயிரிழந்தார்.