Home/செய்திகள்/குஜராத்தில் பாலம் உடைந்து வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் பலி 16ஆக உயர்வு!
குஜராத்தில் பாலம் உடைந்து வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் பலி 16ஆக உயர்வு!
03:46 PM Jul 10, 2025 IST
Share
குஜராத்தில் பாலம் உடைந்து வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் பலி 16ஆக உயர்ந்துள்ளது. மஹிசாகர் நதியின் குறுக்கே கட்டப்பட்ட 43 ஆண்டு பழமையான பாலம் இடிந்து விழுந்தது.