Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக அதிகரிப்பு

டெல்லி: டெல்லியில் செங்கோட்டை அருகே கார் வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது. மேலும் 24 பேர் படுகாயம் அடைந்து 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இறந்த நிலையிலேயே 8 பேரின் உடல்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. கார் குண்டு வெடிப்பு சம்பவத்தால் டெல்லி செங்கோட்டை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது