நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கார்குடி வனச்சரகத்தில் பெண் யானை உயிரிழந்தது. இறப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.