டெல்லி: தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறு ஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஹாசினி கொலை வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என கீழமை நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை ரத்து செய்து, தஷ்வந்தை உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருந்தது.
+
Advertisement

