Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தருமபுர ஆதீனத்தை மிரட்டி பணம் பறித்த வழக்கில் 2 பேரின் ஜாமின் மனுக்கள் மீண்டும் நிராகரிப்பு..!!

மயிலாடுதுறை: தருமபுர ஆதீனத்தை மிரட்டி பணம் பறித்த வழக்கில் 2 பேரின் ஜாமின் மனுக்கள் 4-வது முறையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. கைதான வினோத் மற்றும் விக்னேஷ் ஆகியோரின் ஜாமின் மனுக்களை மயிலாடுதுறை நீதிமன்றம் மீண்டும் நிராகரித்தது.