ஆந்திரா: காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு அக்.27, 28, 29, 30, 31ம் தேதிகளில் விடுமுறை அறிவித்துள்ளனர். கிழக்கு கோதாவரி, அன்னமய்யா, கடப்பா, ஏலூர் மாவட்ட பள்ளிகளுக்கு அக்.27, 28ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா, பாபட்ல, அனக்காப்பள்ளி, குண்டூர் மாவட்ட பள்ளிகளுக்கு அக்.27, 28,29ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளனர்.
+
Advertisement
