டிட்வா புயல் எதிரொலியாக 16 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படையின் 30 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தம்
டிட்வா புயல் காரணமாக பலத்த மழை பெய்யும் மாவட்டங்களில் தயார் நிலையில் மீட்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. டிட்வா புயல் எதிரொலியாக 16 மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படையின் 30 குழுக்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது

