Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மோன்தா புயல் காரணமாக சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்: ரயில்வே அறிவிப்பு

சென்னை: மோன்தா புயல் காரணமாக சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. நேற்று மாலை 5.25 மணிக்கு புறப்பட்ட எர்ணாகுளம் - பாட்னா விரைவு ரயில் விஜயவாடா, வாரங்கல் வழியாக இயக்கம்; எர்ணாகுளம் - ஹவுரா அந்தியோதயா விரைவு ரயில் விஜயவாடா, வாரங்கல் வழியாக இயக்கம்; நேற்று மாலை 5.25 மணிக்கு புறப்பட்ட கன்னியாகுமரி - திப்ரூகர் விரைவு ரயில் விஜயவாடா, வாரங்கல் வழியாக இயக்கப்படும்.