சென்னை: ஷாலிமார்-சென்னை (22825) அதிவிரைவு ரயில் 29-ம் தேதி அதிகாலை 12.10 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹவுரா-சென்னை (12841) அதிவிரைவு ரயில் 3.10 மணிக்கு புறப்படும், சந்திராகாச்சி-சென்னை (22807) அதிவிரைவு ரயில் 5.55 மணிக்கு புறப்படும், தன்பாத்-ஆலப்புழா (13351) அதிவிரைவு ரயில் இன்று மாலை 6.35 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
+
Advertisement
