Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூர் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 33 சிலிண்டர்கள் பறிமுதல்

கடலூர்: விருத்தாசலம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 33 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக சிலிண்டர்களை பதுக்கி வைத்திருந்தவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.