Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூர் ஆவினங்குடியில் 2 பேர் உயிரிழப்புக்கு காரணமான காவலர்கள் சஸ்பெண்ட்

கடலூர்: கடலூர் ஆவினங்குடியில் 2 பேர் உயிரிழப்புக்கு காரணமான உதவி ஆய்வாளர் ராஜேந்திரன், காவலர் இமான் உசேன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். மதுபோதையில் காரை ஓட்டி சாலையில் நின்றிருந்த 4 பேர் மீது ஏற்றியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.