கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்று (டிச.03)பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (டிச.03)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
+
Advertisement

