கடலூர்: கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடலூர் மாசு கட்டுப்பாடு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம், சுற்றுச்சூழல் பொறியாளர் தமிழ் ஒளியையும் சஸ்பெண்ட் செய்து மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
+
Advertisement