Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூர் அருகே பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் கவிழ்ந்தது

கடலூர்: கடலூர் அருகே பூவனூரில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து தண்டவாளத்தில் கவிழ்ந்தது. பூவனூரில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வேன் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. வேன் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த 8 மாணவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.