Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு

கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழந்தனர். விவசாய நிலத்தில் களை எடுக்கும்போது மின்னல் தாக்கியதில் 4 பெண்கள் நிகழ்விடத்திலே உயிரிழந்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே கடலூரில் 4 பெண்கள் உயிரிழந்தனர்.