Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூரில் தொழிற்சாலை காவலாளி கொடூர கொலை

கடலூர்: கடலூர் சிப்காட் சங்கொலிக்குப்பம் பகுதியில் தொழிற்சாலை காவலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். மதுபான தொழிற்சாலை காவலாளியாக 3 ஆண்டுகள் பணியாற்றி வந்த சூர்யா(26) தொழிற்சாலை வளாகத்தில் முகம் சிதைகப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சூர்யாவின் உடலை கைப்பற்றி கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.