Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடலூரில் சிப்காட் வளாகத்தில் விபத்து ஏற்பட்ட ரசாயன தொழிற்சாலையை மூட உத்தரவு!!

கடலூர் : கடலூரில் சிப்காட் வளாகத்தில் விபத்து ஏற்பட்ட ரசாயன தொழிற்சாலையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. சிப்காட்டில் இயங்கிவரும் கிரிம்சன் ஆர்கானிக் தொழிற்சாலையில் நேற்று கேஸ்கட் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தால் ரசாயனம் வெளியேறி 93 பேர் பாதிக்கப்பட்டனர்.