டெல்லி: ரஷ்யாவிடம் மீண்டும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகிறது. ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்க டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்திருந்ததால் தடைப்பட்டிருந்தது. சர்வதேச விலையை விட 5% குறைவான விலையில் இந்தியாவுக்கு ரஷ்யா கச்சா எண்னெய் விற்கிறது.
+
Advertisement