டெல்லி : சர்வதேச சந்தையில் கடந்த வாரத்தில் உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் விலை 69 அமெரிக்க டாலரில் இருந்து 65 டாலராக சரிவடைந்துள்ளது. இந்திய சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ரூ.5800-ல் இருந்து ரூ.5380 ஆக குறைந்தது.
+
Advertisement