Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சை பெற்று வருவோருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல்

கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி சிகிச்சை பெற்று வருவோருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார். கரூர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரை சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார்.