மும்பை: கிரிக்கெட்டில் குறைந்த பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பந்து வீச்சாளர் பும்ரா சாதனை படைத்துள்ளார். இந்திய மண்ணில் விளையாடிய போட்டிகளில் 1746 பந்துகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 2,267 பந்துகளில் 50 விக்கெட் எடுத்திருந்த முகமது சமியின் சாதனையை முறியடித்தார் பும்ரா.
+
Advertisement