Home/செய்திகள்/பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வாகிறார் சவுரவ் கங்குலி ..!!
பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வாகிறார் சவுரவ் கங்குலி ..!!
10:51 AM Sep 22, 2025 IST
Share
பெங்கால்: பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வாகிறார். சவுரவ் கங்குலியை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தேர்வாகிறார்.