Home/செய்திகள்/இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக Apollo Tyres தேர்வு!
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்சி ஸ்பான்சராக Apollo Tyres தேர்வு!
04:30 PM Sep 16, 2025 IST
Share
டெல்லி : இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் உரிமையை பெற்றது Apollo Tyres. சமீபத்தில் Dream11 நிறுவனம் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியிருந்த நிலையில், அடுத்த 3 ஆண்டுகளுக்கு ரூ.579 கோடிக்கு Apollo Tyres உரிமையை பெற்றுள்ளது.