Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிபிஎம் கட்சியினர் உடல்தானம் செய்ய விருப்பம்..!!

கோவை : மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சிக்காக 100க்கும் மேற்பட்ட சிபிஎம் கட்சியினர் உடல் தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர். இறந்த பின் தங்களது உடலை ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள மருத்துவக் கல்லூரி டீனிடம் விண்ணப் படிவம் அளித்தனர்.