Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பேருந்துகள் மோதி 8 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பேருந்துகள் அடுத்தடுத்து அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானதில் 8 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. சிப்காட் சாலையில் படுத்திருந்த மாடுகள் மீது தனியார் தொழிற்சாலை பேருந்துகள் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.