சென்னை : பாதுகாப்பு வழங்க கோரி தமிழ்நாடு பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சமூக ஊடகங்களில் வரும் மிரட்டல் பதிவுகளுக்காக பாதுகாப்பு வழங்க முடியாது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்து சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளால் பாதுகாப்பு கோரி பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவர் துரை சண்முக மணிகண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
+
Advertisement