சென்னை: அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு செப்.9-ம் தேதி ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பாவு பேச்சுக்கு எதிராக அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் தாக்கல் செய்த வழக்கு செப்டம்பர் 9ல் விசாரணை நடைபெறும்.
Advertisement