Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

உத்தரவுகளை பிறப்பிப்பதற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகின்றனர் : ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார் அதிருப்தி

சென்னை : உத்தரவுகளை பிறப்பிப்பதற்காக நீதிபதிகளும் விமர்சிக்கப்படுகின்றனர் என ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சமூகவலைதளங்களில் யாரையும் விட்டு வைக்காமல் விமர்சிப்பதாக நீதிபதி செந்தில்குமார் கருத்து தெரிவித்துள்ளனர். சமூகவலைதளங்களில் வரும் விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் நீதிபதி செந்தில்குமார் அறிவுறுத்தி உள்ளார்.