Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை: 20 குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். டிரான்சிஸ்ட் வாரண்ட் மூலம் அவர் மத்தியப் பிரதேசத்திற்கு அம்மாநில போலீசாரால் அழைத்துச் செல்லப்பட உள்ளார்.