சென்னை: ஊழல் தடுப்பு டிஜிபி அபய்குமார் சிங், டிஜிபி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று அரசு அறிவித்துள்ளது. டிஜிபி வெங்கடராமன் 15 நாட்கள் மருத்துவ விடுப்பில் செல்வதால் அபய்குமார் சிங்குக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது. டிஜிபி வெங்கடராமன் மருத்துவ விடுப்பில் செல்வதால் அபய்குமார் சிங், டிஜிபி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார்.
+
Advertisement


