Home/செய்திகள்/ஊழல் காரணமாக குஜராத்தின் முன்னணி நிறுவனத்துக்கு உலக வங்கி தடை!!
ஊழல் காரணமாக குஜராத்தின் முன்னணி நிறுவனத்துக்கு உலக வங்கி தடை!!
11:02 AM Nov 13, 2025 IST
Share
குஜராத்: ஊழல் காரணமாக குஜராத்தின் முன்னணி மின்மாற்றி உற்பத்தி நிறுவனத்துக்கு உலக வங்கி தடை விதித்துள்ளது. நைஜீரியாவில் நடைபெறும் மின்சார மேம்பாட்டு திட்டத்தில் குஜராத் நிறுவனம் TARIL ஊழல் செய்து சிக்கியதால் தடை விதிக்கப்பட்டுள்ளது.