வாஷிங்டன்: இந்தியாவின் முன்னணி மின்மாற்றி உற்பத்தி நிறுவனமான TARIL India மீது உலக வங்கி தடை விதித்தது. நைஜீரியாவில் நடைபெறும் ரூ.4,300 கோடி மதிப்பிலான மின்கம்பி மேம்பாட்டு திட்டத்தில் நடந்த ஊழல் காரணமாக தடை விதிக்கப்படுவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
+
Advertisement

