Home/செய்திகள்/செப்டம்பர் மாத இறுதிக்குள் சாலைப் பணிகளை முடிக்க மாநகராட்சி உத்தரவு
செப்டம்பர் மாத இறுதிக்குள் சாலைப் பணிகளை முடிக்க மாநகராட்சி உத்தரவு
12:02 PM Jul 21, 2025 IST
Share
சென்னை: சென்னையில் செப்டம்பர் மாத இறுதிக்குள் சாலைப் பணிகளை முடிக்க மாநகராட்சி உத்தரவு அளித்துள்ளது. சென்னையில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட சாலைப் பணிகளில் 25% நிறைவு பெற்றுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.