Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காப்பர் மீதான 50% வரி ஆக. 1 முதல் அமல்: டிரம்ப்

வாஷிங்டன்: காப்பர் மீதான 50% இறக்குமதி வரி ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார். செமிகண்டக்டர் உற்பத்தி, விமானம், கப்பல் கட்டுமானம், பேட்டரிகள் உற்பத்திக்கு காப்பர் அவசியமாகும்.