சென்னை: கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை www.drbchn.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு archn.rcs@gmail.com மின்னஞ்சல் மற்றும் 044 - 24614289 தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
+
Advertisement